வேலைவாய்ப்பு : வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் பணி!

Published On:

| By Kavi

job vacancy in voc port

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. job vacancy in voc port

பணியிடங்கள் : 2

ADVERTISEMENT

பணியின் தன்மை : Senior Deputy Chief Accounts Officer (Dy. HoD), Deputy Chief Medical Officer (Specialist)

ஊதியம்: ரூ. 80,000 – 2,20,000 மற்றும் ரூ.60,000- 1,80,000/-

ADVERTISEMENT

கல்வித் தகுதி : MBBS, CA, PG Diploma, MS/MD 

வயது வரம்பு : 42க்குள் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

கடைசித் தேதி: 21-06-2025

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share