உதகமண்டலம் தொகுதி : உங்கள் எம்.எல்.ஏ.யார்?

Published On:

| By Kavi

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.

மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.  

ADVERTISEMENT

இதில் உதகமண்டலம் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…

உதகமண்டலம் வாக்காளர்கள்

ADVERTISEMENT

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்

சாதி வாரியான வாக்காளர்கள்

2021 –  சட்டமன்ற  தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

இந்த தொகுதியில 2016, 2021-ல் காங்கிரஸ் கட்சியின் கணேஷ் வெற்றி பெற்றார்.

இந்த முறை காங்கிரஸ் கட்சியில் ராமச்சந்திரன் வேட்பாளராக களம் காண்கிறார்.

அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக போஜராஜன் களம் காண்கிறார்.

2021 தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் கணேஷிடம் 5,348 வாக்குகளில் வெற்றியை இழந்தவர் போஜராஜன்.

இந்த தேர்தலில் தவெக சார்பில் இப்ராஹிம், நாதக சார்பில் ரகுபதி பீமன் ஆகியோர் களம் காண்கின்றனர்.

நமது சர்வே முடிவுபடி, 

திமுக கூட்டணி-43%
அதிமுக கூட்டணி-35%
தவெக-16%
நாதக- 5% வாக்குகள் பெறும்

திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராமச்சந்திரன் முன்னிலையில் இருக்கிறார்.

கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.  

அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்

வெற்றி வாய்ப்பு யாருக்கு..? நீலகிரி | Nilgiris | Minnambalam Mega Survey Results 2026 | A Raja
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share