’86’… கும்பகோணத்தில் திமுக தவெக இடையே டஃப் ஃபைட்!

Published On:

| By Kavi

கும்பகோணம் தொகுதியில் திமுகவுக்கும் தமிழக வெற்றி கழகத்திற்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை வகிக்கும் நிலையில் தற்போது 86 வாக்கு வித்தியாசத்தில் திமுக முன்னிலை வகிக்கிறது.

ADVERTISEMENT

தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் 68,441 வாக்குகள் பெற்று பின்னடைவில் உள்ளார்.

கடும் போட்டி நிலவுவதால் கும்பகோணத்தில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது..

ADVERTISEMENT

இந்த தொகுதியில் பாஜக மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share