திருப்பத்தூர் தொகுதி : உங்கள் எம்.எல்.ஏ யார்?

Published On:

| By Kavi

Tirupattur Constituency pre-poll Survey 2026

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.

மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.  

ADVERTISEMENT

இதில் திருப்பத்தூர் (திருவண்ணாமலை மக்களவை தொகுதி )சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…

திருப்பத்தூர் வாக்காளர்கள்

ADVERTISEMENT
Tirupattur Constituency pre-poll Survey 2026

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்

Tirupattur Constituency pre-poll Survey 2026
Tirupattur Constituency pre-poll Survey 2026
Tirupattur Constituency pre-poll Survey 2026

சாதி வாரியான வாக்காளர்கள்

Tirupattur Constituency pre-poll Survey 2026

2021 –  சட்டமன்ற  தேர்தல் வெற்றி

Tirupattur Constituency pre-poll Survey 2026

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

Tirupattur Constituency pre-poll Survey 2026

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

Tirupattur Constituency pre-poll Survey 2026

திருப்பத்தூர்.. சிட்டிங் திமுக எம்.எல்.ஏ. நல்லதம்பி மறுபடியும் போட்டியிடுகிறார்.

அமமுக வேட்பாளராக ஞானசேகரன் களம் காண்கிறார்.. இந்த தொகுதியில் ஞானசேகரன் புதுமுகம்.. 2016, 2021-ல் தொடர்ந்து 2 முறை வென்ற நல்லதம்பி 3-வது முறையாக களத்தில் நிற்கிறார்..

நமது சர்வே முடிவுபடி, 

திமுக –42 %
அதிமுக –32 %
தவெக- 18%
நாதக- 7% வாக்குகள் பெறும்

நல்ல லீடிங்கில் திமுக வேட்பாளர் முன்னிலை வகிக்கிறார்.

கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.  

அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்

வெற்றி வாய்ப்பு யாருக்கு..? திருவண்ணாமலை  | Thiruvannamalai  | Minnambalam Mega Survey Results 2026
Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share