டி.சி.எஸ் வேலைவாய்ப்பு 2026: அச்யூர் டேட்டா என்ஜினியர் பணிகள்

Published On:

| By Santhosh Raj Saravanan

tcs azure data engineer walkin may 9

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (Tata Consultancy Services – TCS) நிறுவனம், அச்யூர் டேட்டா என்ஜினியர் (Azure Data Engineer) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்பு, குறிப்பாக டேட்டா மற்றும் கிளவுட் டெக்னாலஜி (data & cloud technology) துறையில் அனுபவம் உள்ளவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த வேலைவாய்ப்பில் அச்யூர் டேட்டா என்ஜினியர் (Azure Data Engineer) பணிக்கான ஆட்சேர்ப்பு நடைபெறும்.

இந்த ரோல் டேட்டா பைப்ப்லைன் (data pipeline), டேட்டா ப்ராசசிங் (data processing), கிளவுட் ஸ்டோரேஜ் (cloud storage) போன்ற பணிகளை உள்ளடக்கியதாக இருக்கும்.

ADVERTISEMENT

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க பி.இ / பி.டெக் (B.E / B.Tech), அல்லது ஐ.டி தொடர்பான டிகிரி (IT-related degree). மேலும் அச்யூர் (Azure) மற்றும் டேட்டா என்ஜினியரிங் (data engineering) அனுபவம், SQL (Structured Query Language – SQL), பைதான் (Python) போன்ற ஸ்கில்ஸ் தேவைப்படுகிறது.

இந்த வேலைவாய்ப்பில் 3 முதல் 8 ஆண்டுகள் அனுபவம் (experience) இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
இன்டர்வியூ விவரம்

இன்டர்வியூ தேதி: மே 9, 2026

முறை: வாக்-இன் இன்டர்வியூ (walk-in interview)

இடம்: சென்னை (Chennai location).

இது ஒரு ஃபுல் டைம் (full-time job) வேலைவாய்ப்பு. ஐ.டி சர்வீஸ் துறையில் (IT services sector), டேட்டா மற்றும் கிளவுட் ப்ராஜெக்ட்ஸ் (data & cloud projects) தொடர்பானது என்பதால் நல்ல எதிர்காலம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

டி.சி.எஸ் அச்யூர் டேட்டா என்ஜினியர் வேலைவாய்ப்பு 2026, அனுபவமுள்ள ஐ.டி professionalsக்கு ஒரு வலுவான வாய்ப்பு. நண்பர்களே, இந்த சான்ஸை தவறவிடாமல், உங்கள் ஸ்கில்ஸை (skills) ரெடி பண்ணி இன்டர்வியூவில் கலந்து கொண்டு உங்கள் கரியரை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லுங்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share