கோடிகளில் சொத்து… வங்கி கணக்கில் வெறும் 8 ரூபாய்… வரி பாக்கி… : வேட்பாளர்களின் சொத்துமதிப்பு விவரங்கள்!

வங்கிகளில் வைப்பு நிதி, தங்க வெள்ளி நகைகள் என ரூ.526,53,09,500 மதிப்பிலான அசையும் சொத்துகளும் , ரூ.56,95,00,000 மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளன. மொத்தமாக ரூ.583,48,09,500 மதிப்பிலான சொத்து உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Tamilisai vs thamizhachi in south chennai

தமிழச்சி Vs தமிழிசை: தென்சென்னையில் சூடு பிடிக்கும் களம்!

முதலில் தமிழிசை செளந்தர்ராஜன் தான் ஆளுநராக இருந்த இடமான புதுச்சேரி தொகுதியில் தான் போட்டியிடுவதாக முடிவு செய்திருந்தார். ஆனால் சமீப காலங்களில் புதுச்சேரியில் நடைபெற்ற நிகழ்வுகள் அவரது முடிவினை மாற்றியிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்? – தமிழிசை பேட்டி!

புதுச்சேரி துணை நிலை ஆளுநரும், தெலங்கானா ஆளுநருமாக பதவி வகித்து வந்த தமிழிசை சவுந்தரராஜன் இன்று (மார்ச் 18) தனது பதவிகளை ராஜினாமா செய்தார்.

தொடர்ந்து படியுங்கள்

தமிழிசைக்கு எம்.பி சீட் கிடைக்குமா? நடக்கும் ஆடுபுலி ஆட்டம்!

தெலுங்கானா, புதுச்சேரி கவர்னரான தமிழிசை செளந்தரராஜனுக்கு எப்படியாவது ஒன்றிய அமைச்சராக வேண்டும் என்பதுதான் பல்லாண்டு கால ஆசை.

தொடர்ந்து படியுங்கள்

“ஒரு நல்லவரை இழந்துவிட்டோம்” : தமிழிசை இரங்கல்!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். இன்று (டிசம்பர் 28) தனது ட்விட்டர் பக்கத்தில், “உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர், சகோதரர் கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் மனவேதனை அடைந்தேன். நல்ல திரைப்படக்கலைஞர்…. நல்ல அரசியல் தலைவர்…. நல்ல மனிதர்…. நல்ல சகோதரர்…. ஒட்டுமொத்தமாக ஒரு நல்லவரை நாம் இழந்து இருக்கிறோம். விஜயகாந்த்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும்,தொண்டர்களுக்கும்,நண்பர்களுக்கும்,ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த […]

தொடர்ந்து படியுங்கள்
tamilisai soundarajan questions sekar babu

வேறு எதையும் சிந்திக்கவே மாட்டீர்களா?: அமைச்சர் சேகர்பாபுவிற்கு தமிழிசை கேள்வி!

தேர்தலை தவிர்த்து வேறு எதையும் சிந்திக்கவே மாட்டீர்களா என்று அமைச்சர் சேகர்பாபுவிற்கு தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
udayanidhi answer to tamilisai

“ஆளுநரின் அப்பாவுடைய சொத்தை கேட்கவில்லை”: தமிழிசைக்கு உதயநிதி பதில்!

உதயநிதி வார்த்தைகளை முதலில் அடக்கவில்லை என்றால் அவரை ஒரு எதிர்மறை தலைவராகத் தான் இந்தியா கூட்டணியும், திராவிட முன்னேற்றக் கழகமும் எதிர்கொள்ளப் போகிறது’ என்று காட்டமாகப் பதிலளித்திருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்
tamilisai soundararajan reply on contest for loksabha election

மீண்டும் மக்களவை தேர்தலில் போட்டியா?: தமிழிசை பதில்!

வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சுவாரசியமான பதில் அளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
tamilisai fed cake to ptr

மதுரை வந்த வந்தே பாரத்: தமிழக அமைச்சருக்கு கேக் ஊட்டிய ஆளுநர்!

மத்திய பாஜக அரசு தமிழகத்தை புறக்கணிக்கிறது. தமிழக மக்கள் மீது அக்கறை இல்லை என்பதை நம்ப வேண்டாம். பிரதமருக்கு தமிழகத்தின் மீது அன்பு கொண்டுள்ளார் என்பதை நம்ப வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்