தென் சென்னை : தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலை!

Published On:

| By Kavi

தென் சென்னை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலை வகித்து வருகிறார்.

2024 மக்களவைத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் இருந்து திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தன், பாஜக சார்பில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட்டனர்.

ADVERTISEMENT

வாக்கு எண்ணிக்கையில் இரண்டாம் சுற்று முடிவில்
திமுக – 27177
அதிமுக – 9508
பா.ஜ.க – 18298
நா.த.க – 4505 வாக்குகளை பெற்றுள்ளன.

தென்சென்னையில் தொடர்ந்து திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் முன்னிலையில் உள்ளார்.

ADVERTISEMENT

பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் உள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ADVERTISEMENT

விருதுநகர் : திமுக கூட்டணிக்கு டஃப் கொடுக்கும் விஜயகாந்த் மகன்!

வாக்கு எண்ணும் மையத்தில் டி.ஆர்.பாலு வாக்குவாதம்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share