அதானி விவகாரம்: காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

பொதுத்துறை நிறுவனங்களான எல்ஐசி மற்றும் எஸ்பிஐ வங்கிகள் அதானி குழுமத்தில் முதலீடு செய்ய நிர்ப்பந்தித்ததாக காங்கிரஸ் கட்சி இன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அதானி குழுமத்தால் நட்டத்தில் எல்ஐசி, எஸ்பிஐ : காங்கிரஸ் கடும் தாக்கு

அதானி குழுமத்திற்கு ஏற்பட்டுள்ள பங்குச்சந்தை சரிவு குறித்து இதுவரை ஒன்றிய நிதி அமைச்சர், செபி, எல் ஐசி தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்காதது ஏன் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

வேலைவாய்ப்பு : பாரத ஸ்டேட் வங்கியில் பணி!

ரூ.41,960/- ஊதியத்தில் பாரத ஸ்டேட் வங்கியில் ப்ரொபஷனரி ஆஃபீஸ்ர்ஸ் பணியிடங்களுக்கு அறிவிப்பு.
இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தொடர்ந்து படியுங்கள்

SBI வங்கியை துரத்தும் HDFC..

ஹெச்டிஎப்சி வங்கி தன்னுடைய வீட்டுக்கடன் நிறுவனத்துடன் இணைவதால் பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியவிற்கு கடும் சாவல் ஏற்ப்பட்டுள்ளது

தொடர்ந்து படியுங்கள்