ஜியோவின் முக்கிய அறிவிப்பு!
ரிலையன்ஸ் ஜியோ தனது 7வது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, செப்டம்பர் 5 முதல் 30 வரையிலான ரீசார்ஜ்களுக்கு கூடுதல் டேட்டா மற்றும் வவுச்சர்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ரிலையன்ஸ் ஜியோ தனது 7வது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, செப்டம்பர் 5 முதல் 30 வரையிலான ரீசார்ஜ்களுக்கு கூடுதல் டேட்டா மற்றும் வவுச்சர்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்த ஆண்டு சுதந்திர தின சலுகைக்காக ரூ.2,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சலுகை 365 நாட்களுக்கான வேலிடிட்டி வழங்குகிறது. இதில் பயனர்களுக்கு தினமும் 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் ஜியோ சினிமா, ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் போன்ற சேவைகளுக்கான சந்தா வழங்கப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்கீக்பெஞ்சின் சிங்கிள்-கோர் மற்றும் மல்டி-கோர் சோதனைகளில் ஜியோ 5ஜி ஸ்மார்ட்போனானது 549 மற்றும் 1661 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. மேலும் ஜியோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 90 ஹெர்ட்ஸ் அப்டேட் வீதத்துடன் 6.5 இன்ச் ஹெச்டி + எல்சிடி டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும். ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் இரண்டு கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் மற்றும் இது 18 W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000 எம்ஏஹெச் பேட்டரியை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்தொலைப்பேசி சேவைகள் வழங்குவதில் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.ஐ முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நெட்வோர்க் பின்னுக்குத் தள்ளியது.
தொடர்ந்து படியுங்கள்5ஜி சேவை திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.
தொடர்ந்து படியுங்கள்