கலாஷேத்ரா விவகாரம் : உயர் நீதிமன்றத்தின் புது உத்தரவு!
பாலியல் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தக் குழு அமைப்பது குறித்து கலாஷேத்ரா நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பாலியல் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தக் குழு அமைப்பது குறித்து கலாஷேத்ரா நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மாநில மனித உரிமை ஆணைய எஸ்.பி. மகேஷ்வரன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று கலாஷேத்ரா நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து படியுங்கள்பாலியல் புகார் வழக்கில் கைது செய்யப்பட்ட கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மனின் ஜாமின் மனுவை சைதாப்பேட்டை நீதிமன்றம் இன்று(ஏப்ரல் 11) தள்ளுபடி செய்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியில் இருந்து ஓ. பன்னீர் செல்வத்தை மாற்ற வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கவன ஈர்ப்பு தீர்மானம் இன்று எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஹரிபத்மன் சார் கலாஷேத்ராவுல சீனியர். பொதுவா இதுபோன்ற கலை வகுப்புகள்ல சீனியாரிட்டி பெரும் மரியாதை உண்டு. அது பிரகாரம் நாங்கள் எல்லாம் ஹரிபத்மன் சார் மேல ரொம்ப மரியாதை வச்சிருந்தோம்.
தொடர்ந்து படியுங்கள்கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகார் தொடர்பாக முன்னாள் டிஜிபி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளான மூன்று பேராசிரியர்களை கல்லூரி வளாகத்திற்குள் அனுமதிக்க கூடாது என்று இயக்குநர் ரேவதியிடம் வலியுறுத்தியதாக மகளிர் ஆணைய தலைவி குமாரி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தலைமறைவாக இருந்த கலாஷேத்ரா பேராசிரியர் ஹரிபத்மனை தனிப்படை போலீசார் இன்று (ஏப்ரல் 3) கைது செய்தனர்.
தொடர்ந்து படியுங்கள்கலாஷேத்ரா பாலியால் புகாரில் குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர் ஹரிபத்மன் திடீரென்று தலைமறைவாகிவிட்டார்.
தொடர்ந்து படியுங்கள்1977ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய், ருக்மணிதேவியை குடியரசுத் தலைவர் பதவியினை வகிக்குமாறு அழைப்பு விடுத்தார். கலை மற்றும் கலைசார்ந்தவற்றிற்காக பணிபுரிவதே தன் விருப்பம் என்று கூறி அப்பதவியினை ஏற்க மறுத்தார்.
தொடர்ந்து படியுங்கள்