காப்பீட்டு துறை நிறுவனமான எல்ஐசி-யின் லாபம் 50% சரிந்து இருப்பதால் அதில் முதலீடு செய்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி 2023-2024-ம் ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில் எல்ஐசி நிறுவனத்தின் நிகர லாபம் 50% குறைந்து 7,925 கோடியாக உள்ளது. எல்ஐசி நிகர லாபம் மட்டுமல்லாமல் பிரீமியம் மூலம் கிடைக்கும் வருமானமும் கணிசமான அளவு குறைந்துள்ளது.அதாவது எல்ஐசியின் நிகர பிரீமியம் வருவாய் இந்த காலாண்டில் […]
தொடர்ந்து படியுங்கள்