ஒரே ஆண்டில் 71 விக்கெட்டுகள் : கிரிக்கெட் ஆஸ்திரேலிய உத்தேச அணியின் கேப்டனாக பும்ரா தேர்வு!

ஐசிசி தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 907 புள்ளிகளை பெற்று நம்பர் 1 இடத்தை தக்க வைத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
India won t20 world cup

மேட்சை மாற்றிய அந்த கேட்ச்… டி20 உலக கோப்பையை கைப்பற்றிய இந்தியா!

டி20 உலக கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய அணி இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ICC Rankings : முதன்முறையாக ’முதலிடம்’ பிடித்த இந்திய பவுலர்!

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசை வரலாற்றில் இந்திய பந்து வீச்சாளர் ஒருவர் முதல் முறையாக முதலிடத்திற்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார். 

தொடர்ந்து படியுங்கள்
India beat England by 106 runs

IND vs ENG: வேகப்பந்து வீச்சில் சுருண்ட இங்கிலாந்து… 2வது டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றி!

இதன் மூலம் இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் தற்போது 1-1 என சமநிலையில் உள்ளன. இதனால் 3-வது டெஸ்டில் வெல்லப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

Video: ”ரொம்ப தப்புங்க” ஸ்டோக்ஸின் செய்கையால் கொந்தளிக்கும் ரசிகர்கள்!

முந்தைய ஆட்டத்தின் போது விதிமீறலில் ஈடுபட்டதாக, இந்திய வீரர் பும்ராவுக்கு ஐசிசி நன்னடத்தை குறைபாட்டுக்கான புள்ளியை சேர்த்தது. இதை சுட்டிக்காட்டி ஸ்டோக்ஸின் மீதும் ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஒரு பந்துக்கு ரூபாய் 7.60 லட்சம்… இதெல்லாம் நியாயமே கெடையாது… முன்னாள் வீரர் காட்டம்!

நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் 30 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 72 வீரர்களை, மொத்தமாக ரூ.230 கோடியே 45 லட்சம் கொடுத்து ஐபிஎல் அணிகள் வாங்கியுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

IPL2024: ‘இதயம் உடைந்தது’ முன்னணி வீரரால்… வெளிச்சத்துக்கு வரும் உண்மைகள்!

மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மாற்றப்பட்ட விவகாரம் தற்போது எரிமலையாக வெடித்துள்ளது. கடந்த 10 வருடங்களாக மும்பையின் கேப்டனாக செயல்பட்டு, அந்த அணிக்கு 5 கோப்பைகளை வென்று கொடுத்தவர் ரோஹித் சர்மா. சமீபத்தில் நடந்த உலகக்கோப்பை தொடரில் இறுதி வரை சென்றும் ரோஹித்தின் இந்திய அணியால் கோப்பை வெல்ல முடியவில்லை. இந்த தோல்வியில் இருந்து அவர் மீள்வதற்குள் மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலக்கப்பட்டு, ஹர்திக் பாண்டியா அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். […]

தொடர்ந்து படியுங்கள்
ipl2024 hardik bumrah Instagram

IPL2024: மும்பை இந்தியன்ஸை அன்பாலோ செய்த பும்ரா… ஹர்திக்கால் அணிக்குள் வீசும் புயல்?

ஹர்திக் பாண்டியா வருகையால் மும்பை அணியில் பல புதிய புயல்கள் உருவாகி இருப்பதாக, தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தொடர்ந்து படியுங்கள்

டி20 உலகக் கோப்பை: பும்ரா விலகலுக்கு இதுதான் காரணம்!

பும்ராவும் டி 20 உலகக் கோப்பை தொடரில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டிருப்பது இந்திய அணிக்குப் பெரும் பின்னடைவாகவே இருக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்