வேலைவாய்ப்பு : ரயில்வே வாரியம் புதிய அறிவிப்பு!

Published On:

| By Kavi

RRB Clerk Typist Recruitment 2025

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB NTPC) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 3058

ADVERTISEMENT

பணியின் தன்மை : Trains Clerk, Junior Clerk Cum Typist, Commercial Cum Ticket Clerk

வயது வரம்பு : 18-30

ADVERTISEMENT

ஊதியம் : ரூ.19,900 – ரூ.21,700

கல்வித் தகுதி : 12th

ADVERTISEMENT

கடைசித் தேதி : 27-11-2025

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share