ADVERTISEMENT

அரசு நிறுவனத்தில் வேலை செய்ய ஆசையா? உடனே விண்ணப்பியுங்கள்… கடைசி தேதி இதுதான்!

Published On:

| By Kavi

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில்(TNPL) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 07

ADVERTISEMENT

பணியின் தன்மை : General Manager, Assistant General Manager, Assistant Manager, Assistant

வயது வரம்பு : 57 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

கல்வித் தகுதி : B.A, B.Com, B.Tech/B.E, MBA/PGDM, PG Diploma, M.Phil/Ph.D

ஊதியம் : ரூ.14,100  முதல் ரூ.1,81,500 வரை பணிக்கு ஏற்ப வழங்கப்படும்.

ADVERTISEMENT

கடைசித் தேதி : 26-11-2025

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share