சாட்சி சொல்ல மக்கள் முன்வருவதில்லை : நீதிபதி வேதனை!

Published On:

| By Kavi

குற்ற வழக்குகளின் புலன் விசாரணையில் சாட்சி சொல்ல பொதுமக்கள் முன்வருவதில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

பாலியல் வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு ஒன்றை இன்று (ஆகஸ்ட் 9) விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். குற்ற வழக்குகளின் புலன் விசாரணையில் பொதுநலனில் அக்கறை கொண்ட ஒரு சிலரைத் தவிர வேறு யாரும் முன்வருவதில்லை என்று நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

பிரியா

பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதி : அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!

ADVERTISEMENT
Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share