எங்கள் ஹீரோ: ஹெச்.ராஜா!

By Balaji

|

Published on 12 Apr 2016, 12:00 AM

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில், பாஜக-வின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘பிரதமர் மோடி தலைமையிலான அரசு, மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். தேர்தல் அறிக்கைதான் பாஜக கட்சியின் ஹீரோ. பாஜக-வின் வளர்ச்சி நன்றாக இருக்கிறது. பாஜக கணிசமான இடங்களில் வெற்றிபெரும் எனக் கூறினார்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel