வேலைவாய்ப்பு: திருச்சி என்ஐடி- யில் பணி!

Published On:

| By Kavi

nit trichy recruitment

திருச்சி என்ஐடி- யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. nit trichy recruitment

பணியிடங்கள்:7

ADVERTISEMENT

பணியின் தன்மை:Consultant Engineer Civil / Electrical, Technician, Hostel Assistant

கல்வித் தகுதி: BE/B.Tech,BCA/ MCA / MSc, M.Tech

ADVERTISEMENT

ஊதியம்: ரூ. 40,000

கடைசித் தேதி:24-06-2025

ADVERTISEMENT

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட் nit trichy recruitment

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share