தம்பி…இது சினிமா இல்லை…: அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

ArulrajArun

ADVERTISEMENT

மாத்தி மாத்தி சண்டை போட்டுட்டு இருக்காங்களே தவிர மக்கள் பிரச்சினைய பற்றி பேச மாட்டேங்கிறாங்களே ….


mohanram.ko

ADVERTISEMENT

100 வது நாள்னு போட்டு இருக்கு… எவ்ளோ கலெக்ஷன்னு போடலையே…

தம்பி…இது சினிமா இல்லை…

ADVERTISEMENT

mohanram.ko

நீ இன்னும்,தனுஷ் கட்சியில் சேர முடியுமானு பார்த்துகிட்டே இரூ..‌‌..
அங்கே பிரதீப் ரங்கநாதனுக்கே கியூல நிக்க ஆரம்பிச்சுட்டாங்க….

சிவகாசிக்காரன்

ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவுல தான் போட்டியே..ஒண்ணு பிரசர்..

இன்னொண்ணு சுகர்..

கோவிந்தராஜ்

ஏன் “Paper Cup” ல “டீ” கொடுக்கறீங்க??? தீண்டாமை பண்றீங்களா…??

கடைக்காரர்~~~~கடைல நான் ஒரு ஆள் தான் டா
“டீ” யும் போடனும் கல்லாலயும் நிக்கனும்…”டம்ளர்” கழுவ நேரம் இல்லடா…

அண்ணாச்சி

காமராஜர் ஆட்சிக்காலம் போல் விஜய்யும் செய்துக்கொண்டிருக்கிறார் – ப.சிதம்பரம்
சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசுக்காக வாதாட ப.சிதம்பரம் நியமனம்
# அப்போ… புரியல..!!


mohanram.ko

அடுத்தவங்க சாப்பிடுறதை பார்க்கும்போது நமக்கும் சாப்பிட தோணுது ….
ஆனா, அடுத்தவங்க படிக்கிறதை பார்க்கும் போது நமக்கு படிக்க தோண மாட்டேங்குது…


ArulrajArun

ஆடி போய் ஆவணி வந்தா நாம டாப் ஆ வர்றமோ இல்லையோ நம்ம வீட்டுக்கு கல்யாணம் , காதுகுத்து பத்திரிகை டாப் ஆ வந்திடும்…

லாக் ஆஃப்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share