செல்லும் வழி எங்கெங்கும் பள்ளம் வரலாம் :அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

balebalu

ADVERTISEMENT

எந்த அக்கா
தங்கைகளை கேமரா முன்னாடி அசிங்கப்படுத்தி அவமானப்படுத்துவாங்க
முட்டு கொடுத்தாலும் அதுல ஒரு நியாயம் வேண்டாமா

ArulrajArun

ADVERTISEMENT

Me ; செல்லும் வழி
எங்கெங்கும் பள்ளம் வரலாம் …,
God ; பள்ளம் இல்லாம எல்லாம் ரோடு போட முடியாது மூடிட்டு ரோட்ட பார்த்து வண்டி ஓட்டிட்டு போ

அண்ணாச்சி

ADVERTISEMENT

அதிமுகவில் இருந்து சென்றவர்களுக்கு தவெகவில் ” மரியாதை ” இருக்காது..
.. எடப்பாடியார்..
-அதான்.. நீங்க போகலையா…!!!

iQKUBAL 

இன்டெர்வியூல HR கிட்ட உண்மையை சொன்னா வேலை குடுப்பாங்கன்னு நீ நெனைக்கிற..
ஆனா, அந்த HR-ரே அங்க பொய் சொல்லி தான் வேலைக்கு சேர்ந்திருப்பான்..

உனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா…?
: அவனுக்கு என்மேல நம்பிக்கை இருக்கா…

balebalu

ஏம்மா
மொட்டை மாடி கல்பனா

அது அரசு பள்ளி இல்லையாமே
அரசு உதவி பெறும் தனியார் பள்ளியாமே

ச ப் பா ணி

எல்லா விசயத்திலும் எஸ்கேப் ஆகி அமைதியா இருந்தாலும்
உன் பேச்சே ஆடி ஆஃபர்ல ஆப்பைக் கொண்டு வரும்

கோவிந்தராஜ்

ஈ எரும்புக்கு கூட துரோகம் பன்னமாட்டாருனு சொல்ரது தான் .
உலகத்துலயே ஆக சிறந்த பித்தலாட்டம் ..
சக்கரை டப்பாவ மூடி வைக்கிறதே
ஒரு துரோகம் தான்..

ச ப் பா ணி

மனைவியின் கைப்பக்குவமென்பது சமையலில் மட்டுமல்ல
சண்டையிலும் உண்டு

லாக் ஆஃப்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share