இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

Shiva Flix
என்னடா பெரிய I LOVE YOU.!!
Your Salary Has Been Credited-ன்னு கேட்டு இருக்கியா.!!

iQKUBAL
சேர்த்து வைக்கிறதுக்கு காசு இல்லைன்னா கூட பரவாயில்ல..
எனக்கு செலவுக்கே காசு இல்லையே..

பரமசிவம் ராமசாமி
இன்றைய தேதிக்கு
எந்தவிதமான ..
GSTயும் இல்லாமல் விற்பனையாவது
MLAக்கள்
மட்டும்தான்!!!

Writer SJB
உங்க ஒரிஜினல் போட்டோவ
டிபி ல வைக்கலாமில்ல..?
கோடி ரூபா கொடுத்தாலும் நான் ஒரு சில விஷயங்களை பண்ண மாட்டேன் அதுல இதுவும் ஒன்னு..!

❼
நாம இல்லாத இடத்தில நம்மள பத்தி பேசுறாங்கன்னா…
: ஒன்னு நம்ம பிரபலமா இருக்கணும் இல்லன்னா
நாம அவங்களுக்கு “பிராப்ளமா” இருக்கணும்…

கோவிந்தராஜ்
ஸ்கூட்டிய ஓவர்டேக் பண்ணுனா, பெண்கள் முன்னாடி போறதுகூட பொறுக்கல. ஆணாதிக்கம்ன்னு செல்ல வேண்டியது..
சரின்னு, பின்னாடி போனா, பொறுக்கி நாய், ஃபாளோ பண்ணுதுன்னு திட்ட வேண்டியது..

Writer SJB
என்ன பெரிய ஐ லவ் யூ ?
என்னங்க பிரியாணி ஆறிட போகுது சீக்கிரம் வந்து சாப்பிடுங்கனு சொன்னத கேட்டு இருக்கியா..???
லாக் ஆப்
