பண்டிகைய கொண்டாடுங்க… அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

ச ப் பா ணி

ADVERTISEMENT

தவெகவுக்கு கிடைத்த முதல் ராஜ்யசபா MP காங்கிரசுக்கு ஒதுக்கீடு.
-இனி யாருக்கு சீட் ஒதுக்கனும் என்பதில் தான் போட்டியே

RCB Dude

ADVERTISEMENT

Most famous dialogue from wife’s…
“நானா இருக்கவும் உன்கூட குடும்பம் நடத்துறேன், வேற எவளாச்சும் இருந்தா எப்பவோ ஓடிபோயிருப்பா”

Writer SJB✒️

ADVERTISEMENT

எனக்கு ஒரு ஆறு மாசம் டைம் கொடுங்க..
அதுக்கப்புறம் சிறப்பான ஆட்சி தருவீங்களா..?
இல்ல உங்களுக்கு இதுவே பழகிடும்..!!!!

𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚

அடுத்தவரை காயப்படுத்தும் நம்முடைய வார்த்தைகள் ஒரு நாள் மன்னிக்கப்படுமே தவிர மறக்கப்படுவதில்லை!…

ச ப் பா ணி

எதிர்காலத்திற்கான எதிர்காலச் செலவைவிட
எதிர்காலத்திற்கான நிகழ்கால செலவே
அஞ்சவைக்கிறது

மாஸ்டர் பீஸ்

உன் தேவையென்னவோ யுகங்கள்…
என்னிடம் இருப்பதென்னவோ இருபத்திநாலு மணி நேரங்கள் மட்டுமே…

JenC𝄞

சின்ன வயசுல அம்மாகிட்ட வலிக்குற மாதிரி நடிச்சோம்…
இப்போ வலிக்காத மாதிரி நடிக்குறோம்… 
அவ்வளவுதான் வாழ்க்கை:)

திமிரழகி

வாழ்க்கையில “Lemons கிடைச்சா lemonade பண்ணு”னு motivation பேசுறாங்க
ஆனா நமக்கு கிடைக்கிறது பூரா அரளி விதையால்ல இருக்கு 
நம்ம luck அப்படி

லாக் ஆஃப்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share