இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

balebalu
முன்பு சினிமா டிக்கெட் ப்ளாக்கில் விற்கப்படும்
இப்போ QR கோட் பிளாக்கில் விற்கப்படும்
-மாற்றம்

ச ப் பா ணி
உதயசூரியனில் போட்டியிட்டது துரதிருஷ்டவசமானது – துரை வைகோ
-ஏறிய பிறகு ஏணியை உதாசினம் செய்யக்கூடாது

ArulrajArun
புதிய கட்சி தொடக்கமா? டெல்லி பறக்கும் அண்ணாமலை!
-தமிழக மக்கள் நவ் ; இருக்கிற கட்சி போதும் pls pls எங்களை விட்டுருங்க…

iQKUBAL
All the மாற்றம் is not a மாற்றம்..
Sometimes a மாற்றம் will be a ஏமாற்றம்..

ச ப் பா ணி
பலருக்கு முதல் உதவி என்பது “என்னாச்சு” என்ற விசாரிப்புடன் முடிந்துவிடுகிறது

ArulrajArun
~ மே மாசம் போனதே தெரியல
~ அட ஏங்க நீங்க வேற அஞ்சு மாசம் போனதே தெரியல போவீங்களா …

mohanram.ko
வாழ்க்கையே ரொம்ப வெறுமையா இருக்கு தம்பி….
ஏன்…. என்னாச்சு
ஐபிஎல் முடிஞ்சு போச்சு…

பரமசிவம் ராமசாமி
வாழ்க்கைனா என்னானு தெரியுமா! ?
ஆண்டு அனுபவிக்க வேண்டிய வயசுல கஷ்டத்தையும்…
முடியாத காலத்துல எல்லா வசதியையும் கொடுக்கும்..

ArulrajArun
~ இந்தியாவிலேயே ஏன் இந்த worldலேயே ஓட்டு போட்ட மக்களை வெறும் 5000 பேரை மட்டும் கூப்பிட்டு நன்றி சொல்ற கரகாட்ட கோஷ்டி அது நம்ம கரகாட்ட கோஷ்டி தான்
~ அதும் மக்கள் அதிகமா பயன்படுத்துற busstand கிட்ட…

படிக்காதவன்
நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நூற்றுக்கணக்கான மக்களுக்கு சுடச் சுட சிக்கன் பிரியாணி அன்னதானமாக வழங்கிய தனுஷ் ரசிகர் மன்றத்தினர் – செய்தி
அடுத்து அண்ணனுக்கு ஒரு கட்சி சின்னம் பார்சல்…

லாக் ஆஃப்
