தெரியாம ஓட்டு போட்டுட்டோம் எங்கள விட்டுருங்கடா : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

balebalu

ADVERTISEMENT

தூய சக்தி ஆட்சி நடத்துவோம்
எப்படி
15 MLA க்களை கோடிகள் கொடுத்து விலைக்கு வாங்கித்தான்

ArulrajArun

ADVERTISEMENT

தவெகவை ஆட்சி அமைக்க அழைக்காவிட்டால், ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டு போராட்டம் – தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ்
-யப்பா தெரியாம ஓட்டு போட்டுட்டோம் எங்கள விட்டுருங்கடா ….

Dr. M. A. N. Loganathan

ADVERTISEMENT

வாக்காளப் பெருமக்கள் டூ தேர்தல் ஆணையர்:

வாங்கின காசெல்லாம் செலவாயிருச்சு..நீங்க ஏன் மறுபடி தேர்தல் நடத்தக்கூடாது?!

iQKUBAL 

ஜனநாயகனும் தள்ளி போய்டுச்சு..
ஜனநாயகமும் தள்ளி போய்டுச்சு..

ச ப் பா ணி

ஆளுநர் உடனே ஆட்சியமைக்க அழைக்க வேண்டும்
தம்பி +2 student ah
ஆமாங்கய்யா.. ரிசல்ட் தள்ளிப்போகுதுங்க ஐயா

எனக்கொரு டவுட்டு!

முதலமைச்சர் ஆவது உறுதி
தேதி பின்னர் அறிவிக்கப்படும்

கோழியின் கிறுக்கல்!!

சுற்றி நாரப்பயலுக்களா வச்சுக்கிட்டு ‘நாகரீக அரசியல்’ பண்ணிட்டு இருந்தா,
இப்படி நட்டுக்கிட்டு தான் போகும்!!

balebalu

“இவருக்கு பதில் அவர்” ங்குற மாதிரி
இனிமே
CM க்கு பதில் கவர்னரே மீடியாவை சந்தித்து பேட்டி கொடுப்பார் போல

லாக் ஆஃப்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share