இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

ArulrajArun
Nowadays குடும்பஸ்தர் ;
FAN வாங்கப் போனேன்…
ஒரு AC வாங்கி வந்தேன்….

ச ப் பா ணி
சர்ப்ரைஸ்க்கும் ஷாக் க்கும்
நூலலளவு தான் வித்தியாசம்
மனைவி திடீர்னு ஊருக்கு போறேனு சொன்னா சர்ப்ரைஸ்
போய்ட்டுக்கு ஈவ்னிங் வந்திடுவேனு சொன்னால் ஷாக்

ArulrajArun
கோடைகாலம் நமக்கு அடிக்கடி உணர்த்துவது ;
“தண்ணிய குடி தண்ணிய குடி” …

ச ப் பா ணி
யார்றா நீ…
எலக்சனே முடிஞ்சிருச்சு, இன்னிக்கு வந்து..பூத் சிலிப் காட்டி செலவு பணம் குடுனு கேட்கிற

டிங் டாங்
குளிர் காலத்துல தான்
ஹீட்டர் ரிப்பேர் ஆகும்
வெயில் காலத்தில தான்
ஏசி ரிப்பேர் ஆகும்

ArulrajArun
கண்டா வர சொல்லுங்க
கோடை மழையை கையோட கூட்டி வாருங்க
அவன கண்டா வர சொல்லுங்க
கோடை மழையை கையோட கூட்டி வாருங்க ….
iQKUBAL
மிடில் கிளாஸில் பிறந்த ஒருவன்
MonthEnd-லும் கஷ்டப்படுவான்..
WeekEnd-லும் கஷ்டப்படுவான்.

டிங் டாங்
எல்லாப் பட்டங்களும் பறப்பதில்லை
சிலரின் என்ஜினீயரிங் டிகிரியைப் போல
லாக் ஆஃப்
