பணத்தை எல்லாம் திரும்பி கொடுத்திடுவீங்களா : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

ArulrajArun

ADVERTISEMENT

Village பரிதாபங்கள் ; 

~ எல்லாத்துக்கும் ஓட்டுக்கு பணம் குடுத்தாங்க எனக்கு கொடுக்கவே இல்ல மாமா 

ADVERTISEMENT

~ அப்புறம் என்ன மாப்ள பணம் வாங்காம ஓட்டு போட்டுட்டீங்களா 

~ பணம் வாங்காம ஓட்டே போட போகல மாமா …

ADVERTISEMENT

mohanram.ko

என்னடா இது…. ஹாஸ்பிடல்ல எல்லாரும் கிரிக்கெட் விளையாடுக்கிட்டு இருக்காங்க…

ஆமாம் ணே…. எல்லா சிஎஸ்கே பிளேயரும் இங்கதான் இருக்காங்க… ப்ராக்டிஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்க…

ச ப் பா ணி

கடவுள் நல்லவங்களைத் தான் அதிகம் சோதிப்பார் 

-நம்மள ஏன் சோதிக்கிறார் அதுதானே எனக்கும் புரியல

Sasikumar J

Heaven ல இருக்கணும்னு நினைச்சா, oven க்குள்ள இருக்க மாதிரி இருக்கு…!

iQKUBAL 

Iran :~ என்ன வேணும்..

America :~ எண்ணெய் தான் வேணும்.. 

Sasikumar J

ஓட்டு போட போறேன்னு சொல்லி தான் எல்லாம் அவ்வளவு ட்ராஃபிக்ளையும் அடிச்சு புடிச்சு கிளம்பி வந்தீங்க, இங்க வந்து பார்த்தா எலக்சன் பூத்தை விட கறிக்கடையில் தான் கூட்டம் அதிகமா இருக்கு…!

கோழியின் கிறுக்கல்!!

மிகவும் பிடித்தவரிடம், ‘என்னை புரிஞ்சிக்கோ’ என்று கெஞ்சுவது மிக பெரிய சாபம்!!

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share