ADVERTISEMENT

இவ்வளவு தான் இவங்க அரசியல் புரிதல் : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

mohanram.ko

ADVERTISEMENT
ADVERTISEMENT

வேட்பாளர் ஓட்டுக்கு பணம் கொடுக்கலைன்னா, யாருகிட்ட புகார் கொடுக்கறதுன்னு கேட்கிறான்….

Sasikumar J

ADVERTISEMENT

பல மைல் கணக்கு ஓடி முடித்தாலும், கடைசியில் ஜெயிப்பது மசால் வடையே…!

ArulrajArun

ADVERTISEMENT

நான் நினைச்ச மாதிரி எதுவுமே நடக்கல ~என்ன நினைச்ச ~நடக்காதது எல்லாமே நான் நினைச்சது தான்

செங்காந்தள்

ஆட்காட்டி விரல் நல்ல ஆளு’மை’யைக் காட்டட்டும்

-தேர்தல்2026

ArulrajArun

அஞ்சு வருஷத்துக்கு வர்ற election தான் 5 நிமிஷம் கூட AC இல்லாம இருக்க முடியாத அரசியல்வாதிகளை “அனல்” பறக்கும் பிரச்சாரம் செய்ய வைக்குது …

Sasikumar J

~ ஆபீஸ் முடிஞ்சு கொஞ்சம் சீக்கிரம் வாங்க கடைக்கு போகணும்…!
~ எங்க மளிகை கடைக்கா…
~ இல்ல நகை கடைக்கு…
~ இல்ல, ஆபீஸ்ல நிறைய வேலை இருக்கு முடிச்சிட்டு வர்றதுக்கு லேட் ஆகும்…!!

கோழியின் கிறுக்கல்!!

‘மாற்றம் வேண்டும்’, ‘மாற்றம் வேண்டும்’னு சொல்றாங்க,
‘சரி என்ன தான் மாற்றம் வேண்டும்’னு கேட்டா சொல்ல தெரியலை!
இவ்வளவு தான் இவங்க அரசியல் புரிதல்!!

படிக்காதவன்™

மண்டே எந்த இதுவும் இல்லாமல் முதல்நாள் மாதிரியே இல்லாம போகுதுனா அதுக்கு காரணம் சண்டேதான்
சண்டே அன்னைக்கும் வேலைக்கு போயிட்டு வந்ததுதான்…

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share