மேற்குவங்க மாநிலம் துர்காபூரில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக தலைவரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ், ”1977ல் நடந்த லோக்சபா தேர்தலில் மறைந்த பிரதமர் இந்திராகாந்தியின் தோல்வியைப்போலவே, மேற்குவங்க சட்டசபைத் தேர்தலில் மம்தா பானர்ஜியும் படுதோல்வி அடைவார். மம்தா தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் அரசுக்கு, ‘ஊழல்’ என்று பொருள்படும் என்று கூறினார்.
மம்தா படுதோல்வி அடைவார்: சுஷ்மா ஸ்வராஜ்!
Published On:
| By Balaji

இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel