பங்காரு அடிகளாரைச் சந்தித்தார் ராமதாஸ்!

By Balaji

|

Published on 12 Apr 2016, 12:00 AM

மார்ச் 3ம் தேதியான இன்று, மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் 76 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது, பல துறைகளிலிருந்தும் அரசு அதிகாரிகள் வந்துவிட்டுப் போகிறார்கள்,இன்று மாலை பங்காரு அடிகளாரை டாக்டர் ராமதாஸ் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துக்கூறி பொன்னாடை போர்த்தி பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்றார்!

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel