கும்பகோணம் தொகுதி : உங்கள் எம்.எல்.ஏ யார்?

Published On:

| By Kavi

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.

மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.  

ADVERTISEMENT

இதில் கும்பகோணம் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…

கும்பகோணம் வாக்காளர்கள்

ADVERTISEMENT

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்

சாதி வாரியான வாக்காளர்கள்

2021 –  சட்டமன்ற  தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

கும்பகோணம்.. கோவில்களின் நகரம்.. இந்த தொகுதியில திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கோ.சி. மணி 4 முறை வெற்றி பெற்றிருந்தாரு.. சிட்டிங் எம்.எல்.ஏ. திமுகவின் சாக்கோட்டை அன்பழகனும் 2011, 2016, 2021-ன்னு 3 தேர்தல்களில் ஹாட்ரிக் வெற்றி பெற்றவர். இந்த முறை மீண்டும் சாக்கோட்டை அன்பழகன் களம் காண்கிறார்.

அவரை எதிர்த்து தமாகாவின் அசோக்குமார் போட்டியிடுகிறார். இவர் புதுமுகம்.

நமது சர்வே முடிவுபடி, 

திமுக – 41%
அதிமுக – 28%
தவெக- 20%
நாதக-9 % வாக்குகள் பெறும்

திமுக வேட்பாளர் சாக்கோட்டை அன்பழகன் மீண்டும் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.

கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.  

அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்

வெற்றி வாய்ப்பு யாருக்கு..? மயிலாடுதுறை  | Mayiladudurai | Minnambalam Mega Survey Results 2026
Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share