வேலைவாய்ப்பு : இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணி!

Published On:

| By Kavi

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 18

ADVERTISEMENT

பணியின் தன்மை : Senior Law Officer, Law Officer

வயது வரம்பு : 30 – 33

ADVERTISEMENT

ஊதியம்: ரூ. 60,000 – ரூ.1,80,000/- மற்றும் ரூ.50,000 -ரூ.1,60,000/-

கல்வித் தகுதி: டிகிரி, சட்டத்தில் இளங்கலை பட்டம்

ADVERTISEMENT

கடைசித் தேதி: 14.08.2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share