ADVERTISEMENT

தங்கம் விலையில் 3வது நாளாக சரிவு… நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

Published On:

| By christopher

Gold Silver rate today june 24 2025

தங்கம், வெள்ளி விலையானது கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. Gold Silver rate today june 24 2025

அந்தவகையில் சென்னையில் இன்று (ஜூன் 24) 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.75 குறைந்து ரூ.9,155-க்கும், ஒரு சவரன் ரூ. 600 குறைந்து ரூ.73,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.82 குறைந்து ரூ.9,987-க்கும், ஒரு சவரன் ரூ. 656 குறைந்து ரூ.79,896-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையானது இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.1 குறைந்து ரூ.119-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1000 குறைந்து ரூ.1,19,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
Photo of author
christopher
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share