வாரத்தின் முதல் நாளில் லேசாக உயர்ந்த தங்கம் விலை நிலவரம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Gold

சென்னையில் இன்று (ஜூலை 27) ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ. 560 வரை உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உலகளாவிய தங்கம் மற்றும் வெள்ளியின் தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இன்று வெள்ளி ஒரு கிலோ ரூ.2,40,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.70 உயர்ந்து ரூ.13,370க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.560 உயர்ந்து ரூ.1,06,960க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் சென்னையில் இன்று 18 கேரட் தங்கம் ரூ. 70 உயர்ந்து ரூ.11,185க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.560 உயர்ந்து ரூ.89,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.240க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,40,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம் (ஒரு சவரன்)

26-7-20261,06,400
25-7-20261,06,400
24-7-20261,05,840
23-7-20261,08,000
22-7-20261,07,440
21-7-20261,05,760
20-7-20261,05,200
19-7-20261,05,080
18-7-20261,05,080
17-7-20261,04,800

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம் (ஒரு கிராம்)

26-7-2026240
25-7-2026240
24-7-2026240
23-7-2026245
22-7-2026245
21-7-2026240
20-7-2026235
19-7-2026235
18-7-2026235
17-7-2026235
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share