அதிரடியாக உயர்ந்து ஷாக் கொடுத்த வெள்ளி விலை நிலவரம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Silver

சென்னையில் இன்று (மே 8) ஒரு கிலோ வெள்ளி ரூ.5000 வரை உயர்ந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலகளாவிய தங்கம் மற்றும் வெள்ளியின் தேவை, போர் பதற்றங்கள் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.14,150க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.14,150க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,13,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் ஒரு 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.11,810க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.5 உயர்ந்து ரூ.280க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 உயர்ந்து ரூ.2,80,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
7-5-20261,13,200
6-5-20261,12,800
5-5-20261,10,560
4-5-20261,12,000
3-5-20261,12,000
2-5-20261,12,000
1-5-20261,11,360
30-4-20261,12,800
29-4-20261,11,200
28-4-20261,12,800

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்

7-5-2026275
6-5-2026275
5-5-2026265
4-5-2026270
3-5-2026270
2-5-2026270
1-5-2026265
30-4-2026270
29-4-2026260
28-4-2026265
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share