மீண்டும் சட்டென உயர்ந்த தங்கம் விலை நிலவரம்

By Pandeeswari Gurusamy

|

Published on 10 Sep 2026, 10:53 AM

Gold

சென்னையில் இன்று (செப்டம்பர் 10) 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு சரவன் ரூ.880 வரை உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தை விலை நிலவரம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உலகளாவிய தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நாள்தோறும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.2,55,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் இன்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத்தங்கம் ரூ.110 உயர்ந்து ரூ.14,255க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.880 உயர்ந்து ரூ.1,14,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.110 உயர்ந்து ரூ.12,025க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ. 880 உயர்ந்து ரூ.96,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ. 255க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ.2,55,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம் (ஒரு சவரன்)

9-9-20261,13,200
8-9-20261,14,160
7-9-20261,13,040
6-9-20261,13,520
5-9-20261,13,520
4-9-20261,14,880
3-9-20261,13,920
2-9-20261,11,600
1-9-20261,13,400
31-8-20261,14,960

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம் (ஒரு கிராம்)

9-9-2026255
8-9-2026255
7-9-2026255
6-9-2026255
5-9-2026255
4-9-2026255
3-9-2026255
2-9-2026250
1-9-2026250
31-8-2026260

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel