அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை நிலவரம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Gold

சென்னையில் இன்று (செப்.4) 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.960 வரை உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, உலகளாவிய தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகின்றன. இந்நிலையில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.2,55,000 வரை விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.120 உயர்ந்து ரூ.14,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ. 960 உயர்ந்து ரூ. 1,14,880க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.120 உயர்ந்து ரூ.12,130க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய வெள்ளி விலை

சென்னையில் வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ. 255க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,55,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம் (ஒரு சவரன்)

3-9-20261,13,920
2-9-20261,11,600
1-9-20261,13,400
31-8-20261,14,960
30-8-20261,16,040
29-8-20261,16,040
28-8-20261,18,400
27-8-20261,17,800
26-8-20261,20,080
25-8-20261,20,080

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம் (ஒரு கிராம்)

3-9-2026255
2-9-2026250
1-9-2026250
31-8-2026260
30-8-2026260
29-8-2026260
28-8-2026265
27-8-2026265
26-8-2026265
25-8-2026265
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share