லேசாக உயர்ந்த தங்கம் விலை நிலவரம்

Published On:

| By Pandeeswari Gurusamy

gold

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் இன்று (அக்டோபர் 10) ரூ.520 வரை உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தை விலை நிலவரம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உலகளாவிய தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நாள்தோறும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.2,45,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் இன்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத்தங்கம் ரூ. 65 உயர்ந்து ரூ.13,880 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.520 உயர்ந்து ரூ.1,11,040 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.50 உயர்ந்து ரூ.11,400 விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.400 உயர்ந்து ரூ.91,200 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

மேலும் 14 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.40 குறைந்து ரூ.9100க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ரூ.245க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 2,45,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம் (ஒரு சவரன்)

9-10 -20261,10,520
8-10 -20261,09,680
7-10 -20261,09,680
6-10 -20261,09,280
5-10 -20261,09,400
4-10- 20261,09,400
3-10- 20261,09,400
2-10- 20261,10,200
1-10- 20261,09,440
30-9- 20261,09,680

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம் (ஒரு கிராம்)

9-10 -2026245
8-10 -2026245
7-10 -2026245
6-10 -2026245
5-10 -2026245
4-10 -2026245
3-10 -2026245
2-10 -2026245
1-10 -2026240
30-9- 2026245

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share