ADVERTISEMENT

மீண்டும் அதிரடியாக எகிறும் தங்கம் வெள்ளி விலை நிலவரம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Gold

சென்னையில் இன்று (செப்டம்பர் 18) ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ. 1,160 வரை விலை உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தை விலை நிலவரம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உலகளாவிய தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நாள்தோறும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.2,55,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் இன்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத்தங்கம் ரூ.145 உயர்ந்து ரூ.14,155 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,160 உயர்ந்து ரூ.1,13,240 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.145 உயர்ந்து ரூ.11,925 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.1,160 உயர்ந்து ரூ. 95,400 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.5 வரை உயர்ந்து ரூ.255க்கு விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் ஒரு கிலோ வெள்ளி ரூ.5000 வரை உயர்ந்து ரூ.2,55,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம் (ஒரு சவரன்)

17-9-20261,12,080
16-9-20261,12,520
15-9-20261,12,320
14-9-20261,13,000
13-9-20261,13,360
12-9-20261,13,360
11-9-20261,13,240
10-9-20261,14,040
9-9-20261,13,200
8-9-20261,14,160

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம் (ஒரு கிராம்)

17-9-2026250
16-9-2026250
15-9-2026250
14-9-2026250
13-9-2026250
12-9-2026250
11-9-2026250
10-9-2026255
9-9-2026255
8-9-2026255
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share