மீண்டும் சரசரவென எகிறிய தங்கம் விலை நிலவரம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Gold

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 14) காலை தங்கம் விலை அதிரடியாக குறைந்த நிலையில் மாலையில் மீண்டும் உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, உலகளாவிய தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகின்றன. இன்று காலை ஒரு கிராம் தங்கம் ரூ.180 வரை குறைந்தது ரூ.14,040க்கு விற்பனை செய்யப்பட்டது.

ADVERTISEMENT

தற்போதைய தங்கம் விலை

சென்னையில் இன்று மாலை 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.160 உயர்ந்து ரூ.14,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,280 உயர்ந்து ரூ.1,13,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.160 உயர்ந்து ரூ.11,980க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.1,280 உயர்ந்து ரூ.95,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

தற்போதைய வெள்ளி விலை

சென்னையில் இன்று வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.255க்கும் ஒரு கிலோ ரூ.2,55,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம் (ஒரு சவரன்)

13-8-20261,13,760
12-8-20261,13,600
11-8-20261,13,200
10-8-20261,11,620
9-8-20261,11,720
8-8-20261,11,720
7-8-20261,11,200
6-8-20261,10,000
5-8-20261,06,800
4-8-20261,05,600

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம் (ஒரு கிராம்)

13-8-2026260
12-8-2026260
11-8-2026260
10-8-2026250
9-8-2026250
8-8-2026250
7-8-2026250
6-8-2026250
5-8-2026240
4-8-2026235
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share