Budget 2026: ஆதிச்சநல்லூர், பொதிகை மலை, பழவேற்காடு குறித்த அறிவிப்புகள் என்ன?

Published On:

| By Mathi

Nirmala budget2026

மத்திய பட்ஜெட்டில், தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூரில் கலாசார மையம் அமைக்கப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட்டில்,

ADVERTISEMENT

– பொதிகைமலையில் மலையேற்ற சுற்றுலா திட்டம் ஊக்கப்படுத்தப்படும்

– 10,000 சுற்றுலா வழிகாட்டிகள் நியமிக்கப்படுவர்

ADVERTISEMENT

– குஜராத்தின் தோலவீரா, தமிழகத்தின் ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 5 தொல்லியல் அகழாய்வு இடங்களில் கலாசார மையங்கள் அமைக்கப்படும்.

– பழவேற்காடு ஏரியில் பறவைகளை காண்க பிரத்யேக காட்சி அமையம் அமைக்கப்படும்.

ADVERTISEMENT

5 பல்கலைக் கழக நகரங்கள் உருவாக்கம்

கடலோர பகுதிகளில் தேங்காய் சாகுபடி ஊக்குவிக்கப்படும்

– 20 புதிய தேசிய நீர்வழிப் பாதைகள் உருவாக்கப்படும்

– கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் உள்கட்டமைப்பு இடர் உத்தரவாத நிதியம் உருவாக்கப்படும்.

– பொதுக்கட்டமைப்புகளுக்கான மூலதன ஒதுக்கீடு 12.2 லட்சம் கோடி ரூபாய்.

– சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 10,000 கோடி ரூபாய் வளர்ச்சி நிதியம்.

– கொள்கலன் உற்பத்திக்கு 10,000 கோடி ரூபாய் முதலீடு

-நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களுக்காக சிறப்பு வளர்ச்சி அடுத்த 5 ஆண்டுகளில் 5,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share