அரியலூர் தொகுதி : உங்கள் எம்.எல்.ஏ.யார்?

Published On:

| By Kavi

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.

 மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.  

ADVERTISEMENT

இதில் அரியலூர் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…

அரியலூர் வாக்காளர்கள்

ADVERTISEMENT

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்

சாதி வாரியான வாக்காளர்கள்

2021 –  சட்டமன்ற  தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

அரியலூர் தொகுதி.. இங்கே சிட்டிங் எம்.எல்.ஏ. மதிமுகவின் சின்னப்பா. போன முறை அதிமுகவின் தாமரை ராஜேந்திரனை 3,234 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிச்சிருந்தாரு.

இந்த முறை அரியலூரில் திமுக வேட்பாளராக லதா பாலு களம் காண்கிறாங்க.. சட்டசபை தேர்தலுக்கு புதியவர் என்றாலும் திருமானூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக 2 முறை பதவி வகிச்சவங்க..

அதிமுகவில மீண்டும் தாமரை ராஜேந்திரன் போட்டியிடுகிறார்.. 2016-ல் எம்.எல்..ஏவாக இருந்தவர் தாமரை ராஜேந்திரன்.

நமது சர்வே முடிவுபடி, 

திமுக – 37%
அதிமுக – 40%
தவெக-15 %
நாதக-7 % வாக்குகள் பெறும்

அதிமுக முன்னிலை வகிக்கிறது.

கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.  

அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்

வெற்றி வாய்ப்பு யாருக்கு..? சிதம்பரம் | Chidambaram | Minnambalam Mega Survey Results 2026
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share