வேலைவாய்ப்பு : எஸ்.பி.ஐ.வங்கியில் பணி!

Published On:

| By Kavi

பாரத ஸ்டேட் பாங்க் எனப்படும் எஸ்.பி.ஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ADVERTISEMENT

பணியிடங்கள்: 5008 (தமிழ்நாடு – 355)

பணியின் தன்மை : Junior Associate (Customer Support & Sales) in clerical cadre

ADVERTISEMENT

கல்வித் தகுதி: ஏதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு : 20 – 28க்குள் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

கடைசித் தேதி: 27-09-2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

அதிகாரப்பூர்வ இணையதளம் : https://www.sbi.co.in/

ஆல் தி பெஸ்ட்

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணி!

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share