15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

Published On:

| By Kavi

தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

இது குறித்து இன்று (ஆகஸ்ட் 31) தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் வெளியிட்டுள்ள உத்தரவில், 15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

அதன்படி, 

அஞ்சித் நாயர் – தூத்துக்குடி ஊரக உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்.

ADVERTISEMENT

நீல் சர்மா – கோவில்பட்டி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்.

பிஸ்வஜித் பாண்டா – திருநெல்வேலி ஊரக உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்.

ADVERTISEMENT

கே. நேஹா  – ராமநாதபுரம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்.

சைந்தானே ஸ்வப்னிலா அனில் – ராஜபாளையம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்.

தானு சிங்  – மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்.

ஆசிஷ் புனியா  – மதுரை மாநகர அண்ணா நகர் சரக உதவி காவல் கண்காணிப்பாளர்.

பி. அங்கிதா – தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்.

எஸ். இன்பா  – திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்.

சத்ரியா கவின்  – கடலூர் மாவட்டம், சிதம்பரம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்.

பிரியங்கா பார்கவ் – நாகப்பட்டினம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்.

எஸ். அஸ்வினி  – நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்.

மன்னம் சுஜித் சம்பத் – நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்.

பி. மஞ்சிமா – திண்டுக்கல் ஊரக உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்.

ராகுல் வி கோபால்  – திருவண்ணாமலை ஊரக உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளனர்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share