2024 நாடாளுமன்ற தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் வெற்றி பெற்றுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்ட சசிகாந்த் செந்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பொன் பாலகணபதியை 5,72,155 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இரண்டாமிடம் பிடித்த பொன் பாலகணபதி 2,24,801 வாக்குகளும், தேமுதிக நல்லதம்பி 2,23,904 வாக்குகளும், நாம் தமிழர் ஜெகதீஷ் சந்தர் 1,20,838 வாக்குகளும் பெற்றனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஸ்ரீபெரும்புதூர் : 4.87 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் டி.ஆர்.பாலு வெற்றி!