திருப்போரூர் தொகுதி : உங்கள் எம்.எல்.ஏ யார்?

Published On:

| By Kavi

Thiruporur Constituency Pre-Poll Survey 2026

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.

மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.  

ADVERTISEMENT

இதில் திருப்போரூர் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…

 திருப்போரூர் வாக்காளர்கள்

ADVERTISEMENT
Thiruporur Constituency Pre-Poll Survey 2026

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்

Thiruporur Constituency Pre-Poll Survey 2026
Thiruporur Constituency Pre-Poll Survey 2026
Thiruporur Constituency Pre-Poll Survey 2026

சாதி வாரியான வாக்காளர்கள்

Thiruporur Constituency Pre-Poll Survey 2026

2021 –  சட்டமன்ற  தேர்தல் வெற்றி

Thiruporur Constituency Pre-Poll Survey 2026

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

Thiruporur Constituency Pre-Poll Survey 2026

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

Thiruporur Constituency Pre-Poll Survey 2026

திருப்போரூர் தொகுதி.. 2021-ல் திமுக கூட்டணியில் விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட பொதுத் தொகுதிகளில் ஒன்று. எஸ்.எஸ். பாலாஜி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.

இந்த முறையும் விசிகவுக்கு கொடுக்கப்பட்ட இந்த தொகுதியில் பன்னீர்தாஸ் வேட்பாளராக இருக்கிறார்.

இங்கே அதிமுக கூட்டணியில் பாமகவின் வழக்கறிஞர் கே.பாலு களம் காண்கிறார். கடந்த முறை பாமகவின் ஆறுமுகம் இங்கே போட்டியிட்டிருந்தாரு.. 1,947 வாக்குகள் வித்தியாசத்துல பாமக தோல்வி அடைந்திருந்தது.

தவெக வேட்பாளராக விஜயராஜ், நாதக வேட்பாளராக அம்பேத்ராஜன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

நமது சர்வே முடிவுபடி, 

திமுக கூட்டணி- 39%
அதிமுக கூட்டணி-37 %
தவெக- 14%
நாதக-9 % வாக்குகள் பெறும்

திமுக கூட்டணி வேட்பாளருக்கும், அதிமுக கூட்டணி வேட்பாளருக்கும் இடையே போட்டி கடுமையாக இருக்கிறது. விசிக வேட்பாளர் ஓரிரு சதவிகித வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார்.

கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.  

அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்

வெற்றி வாய்ப்பு யாருக்கு..? காஞ்சிபுரம் | Kanchipuram | Minnambalam Mega Survey Results 2026
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share