அடி மேல் அடி! துருக்கியில் மீண்டும் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்

துருக்கியில் நேற்று (பிப்ரவரி 20) இரவு ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கத்தால் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
turkey earthquake

துருக்கி நிலநடுக்கம்: உயிரிழந்த பிரபல கால்பந்து வீரர்!

துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பிரபல கால்பந்து வீரர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

துருக்கி சிரியாவில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை நெருங்குகிறது.

தொடர்ந்து படியுங்கள்

ஓட்டு கேட்டு இங்கு வராதீர்கள் : துருக்கி அதிபரை எச்சரிக்கும் பொதுமக்கள்

துருக்கியில் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், துருக்கி அதிபருக்கு எதிராக பொதுமக்கள் கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

துருக்கி நிலநடுக்கம்: 20 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கையும் அச்சுறுத்தும் இயற்கையும்!

துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்தும் அங்கு நிலவும் மோசமான வானிலை மக்களை அச்சுறுத்தி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

துருக்கியில் தொடரும் சோகம்!

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்ததுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சீட்டுகட்டாய் சரிந்த கட்டிடங்கள் : தவறை திருத்திக் கொள்ளுமா துருக்கி?

தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்பின் வீரியத்தை உணர்ந்தாவது வரும் காலங்களில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் உட்கட்டமைப்பை பூகம்ப பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ளும் வகையில் துருக்கி அரசு மேம்படுத்த வேண்டும். இது தான் வரும் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு அந்நாடு செலுத்தும் அஞ்சலியாகவும், தப்பி பிழைத்த மக்களுக்கு காட்டும் ஆறுதலாகவும் அமையும்.

தொடர்ந்து படியுங்கள்
turkey syria earthquake death toll

துருக்கியை உலுக்கிய நிலநடுக்கம்: 8 ஆயிரத்தைத் தாண்டிய பலி எண்ணிக்கை!

துருக்கி சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
turkey earthquake tamilnadu cm

துருக்கி நிலநடுக்கம்: 4 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை – கலங்கிய தமிழக முதல்வர்

துருக்கியில் நேற்று (பிப்ரவரி 6) அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கிப் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரித்து 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்