தலித் இளைஞர்கள் வாயில் சிறுநீர் கழித்த கொடூரம்: செல்வபெருந்தகை கண்டனம்!

தலித் சமூக இளைஞர்கள் வாயில் சிறுநீர் கழித்த கொடூர சம்பவத்திற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வ பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

செந்தில் பாலாஜி நீக்கம்: திமுக கூட்டணிக் கட்சிகள் கண்டனம்!

தமிழ்நாட்டில் இப்போது இருக்கும் ஆளுநர் ரவி மூர்க்கத்தனமான, முட்டாள்தனமான வேலையை தொடர்ந்து செய்து வருகிறார். தொடர்ந்து சர்ச்சையான பேச்சால், வெளியிடும் அறிக்கையால் தமிழக அரசியலில் குழப்பம் ஏற்படுத்தி வருகிறார். அரசிலமைப்புச் சட்டத்தை குப்பையில் தூக்கி வீசி எறிந்துவிட்டு, தனக்கு தானே அதிகாரத்தை எடுத்துக்கொள்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

“ஸ்டாலினுக்கு கிறிஸ்தவர்கள் சார்பில் நன்றி மாநாடு”: இனிகோ இருதயராஜ்

கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கக்கோரும் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலினுக்கு கிறிஸ்துவ அமைப்பினர் சார்பில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்று (ஏப்ரல் 22) நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

சபாநாயகர் அப்பாவு மீது திமுக கூட்டணி உறுப்பினர்கள் அதிருப்தி! 

பேரவைத் தலைவர் அவர்களே   இங்கே உறுப்பினர்கள் பேசும்போது கவனித்துக் கொண்டே இருந்தேன். எது பேசினாலும் எடுத்துவிடுகிறீர்கள்-selvaperundhagai

தொடர்ந்து படியுங்கள்

ஆன்லைன்‌ ரம்மி – பறிபோகும்‌ ஒவ்வொரு உயிருக்கும்‌ ஆளுநரே பொறுப்பு: செல்வப்பெருந்தகை

அரசியல்‌ சட்டத்தையும்‌, தமிழ்நாட்டு மக்கள்‌ தேர்ந்தெடுத்த அரசையும்‌. மாண்புமிக்க சட்டமன்றதையும்‌ மதிக்காத ஆளுநர்‌ தமிழ்நாட்டுக்கு தேவையா?

தொடர்ந்து படியுங்கள்

கலாஷேத்ரா விவகாரம்: முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!

கலாஷேத்திரா விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றச்சாட்டு உறுதியானால் தவறு செய்தவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“ராகுல் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்”: செல்வ பெருந்தகை

2 ஆண்டுகள் அல்ல 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தாலும் இந்த நாட்டு மக்களுக்காக ராகுல் காந்தி குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்று காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பட்டாசு ஆலை வெடி விபத்து: சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்!

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் செல்வபெருந்தகை கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

தொடர்ந்து படியுங்கள்
evks elangovan meets kamalhassan

காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் பதவி: இளங்கோவன் பதில்!

காங்கிரஸ் சட்டமன்ற தலைவராக செல்வபெருந்தகை தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

இடைத்தேர்தல் வெற்றி: ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற இளங்கோவன்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தொடர்ந்து படியுங்கள்