தமிழ்நாடு – ஜப்பான் தொடர்பு: நெகிழ்ந்த ஸ்டாலின்

தமிழ்நாட்டிற்கும் ஜப்பானுக்கும் நிறைய தொடர்புகள் இருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தலைமை நீதிபதி பதவியேற்பு : முதல்வர் வருவதற்குள் ஆளுநருக்கு என்ன அவசரம்?

நீதிமன்றங்களுடைய அனைத்து மேம்பாட்டு பணிகளுக்கும், பரமரிப்புகளுக்கும் தேவையான நிதியை தமிழ்நாடு அரசுதான் ஒதுக்குகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அவசர பதவி ஏற்பு நிகழ்ச்சி உள்நோக்கத்தோடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழத்தான் செய்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

ஜப்பான் – தமிழ்நாடு கெமிஸ்ட்ரி: ஒசாகாவில் ஸ்டாலின்

தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், 2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுப்பதற்காகவும் முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“உலகம் சுற்றும் வாலிபன் முதல்வர் ஸ்டாலின்”: செல்லூர் ராஜூ

உலகம் சுற்றும் வாலிபன் பட எம்.ஜி.ஆர் போல முதல்வர் ஸ்டாலின் விதவிதமான உடையணிந்து பின்னி எடுக்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Tngovt MOU of 83 crores

முதல்வர் முன்னிலையில் ஜப்பான் நிறுவனத்துடன் ரூ.83 கோடி ஒப்பந்தம் கையெழுத்து!

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்திற்கும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்
top ten news in tamil

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறப்பதற்கு எதிராகவும் குடியரசுத் தலைவர் கட்டிடத்தை திறந்து வைக்க உத்தரவிட வேண்டும் என்றும் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு உச்சநீதிமன்றத்தில் இன்று (மே 26) விசாரணைக்கு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை:  அங்கேயும் வரலாமே? சேகர்பாபுவிடம் நைசாகப் பேசிய நிர்மலா சீதாராமன்

தமிழ்நாட்லேர்ந்து எல்லாரும் வரணும்னு விரும்புறோம். இதுல அரசியல் எல்லாம் இல்லை, மறுபடியும் சிஎம் கிட்ட சொல்லுங்க

தொடர்ந்து படியுங்கள்

ஜப்பானில் முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும் தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் மே 23-ஆம் தேதி அரசு முறை பயணமாக முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூர் சென்றார்.

தொடர்ந்து படியுங்கள்

கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை  ஜூன் 20ஆம் தேதி திறப்பு?

சென்னை கிண்டியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை  ஜூன் 20ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தமிழ்நாட்டில் சிங்கப்பூரின் முதல் பிரதமருக்கு சிலை!

ஒரு சிறிய தீவாக இருந்த சிங்கப்பூரை மிகக் குறுகிய காலத்தில் பொருளாதார வளர்ச்சி, தொழில், முன்னேற்றம், கட்டுமானம், கப்பல் துறை, விமான போக்குவரத்து என உலகமே வியக்கும் வகையில் முன்னேற்றத்திற்கு வித்திட்டவர் சிங்கப்பூரின் முதல் பிரதமர்.

தொடர்ந்து படியுங்கள்