உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஸ்டாலின் வைத்த மூன்று கோரிக்கைகள்!

நீதிமன்றங்களில் சமூக நீதி அடிப்படையில் நீதிபதிகள் நியமனங்கள் இருக்க வேண்டும் உள்ளிட்ட மூன்று முக்கிய கோரிக்கைகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டிடம் முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 25) முன்வைத்தார். மதுரையில் ரூ.166 கோடி மதிப்பீட்டில் கூடுதல் நீதிமன்ற கட்டிடங்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இன்று அடிக்கல் நாட்டினார். இதனை தொடர்ந்து மயிலாடுதுறை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்தநிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, “உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், அரசியல் சாசன அமர்வுகளில் இடம்பெற்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கியிருக்கிறீர்கள். தமிழ்நாட்டின் மீதும் தமிழக […]

தொடர்ந்து படியுங்கள்

மதுரை கூடுதல் நீதிமன்ற கட்டிடம்: அடிக்கல் நாட்டிய சந்திரசூட்

மதுரையில் ரூ.166 கோடி மதிப்பீட்டில் கூடுதல் நீதிமன்ற கட்டடங்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இன்று அடிக்கல் நாட்டினர்.

தொடர்ந்து படியுங்கள்

ராகுல்காந்தியை பார்த்து பாஜக பயப்படுகிறது! – முதல்வர் ஸ்டாலின்

ராகுல்காந்தியை நாடாளுமன்றத்துக்குள் அனுமதித்தால், தங்களது அரசியலுக்கு நெருக்கடி ஏற்படும் என அஞ்சியே தகுதிநீக்கம் செய்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டி.எம்.எஸ் சாலையைத் திறந்து வைத்தார் முதல்வர்

டி.எம். சௌந்தரராஜன் என்று பெயர்சூட்டப்பட்டுள்ள சாலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (மார்ச் 24) திறந்து வைத்தார்.

தொடர்ந்து படியுங்கள்

யானைகளும் ஆஸ்கர் விருதும்: ரூ.1 கோடி தந்தது சரியா?

கார்த்திகி, கோவாவைச் சேர்ந்த பெற்றோர்களுக்குப் பிறந்தவர் என்றாலும்,  ஊட்டியிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் வாழ்ந்து வருகிறவர்.

தொடர்ந்து படியுங்கள்

ராகுலிடம் போனில் பேசிய ஸ்டாலின்: எதற்காக?

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியிடம் தொலைபேசி வாயிலாக தற்போது பேசி தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: மீண்டும் தாக்கல் செய்த முதல்வர்

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் இன்று (மார்ச் 23) மீண்டும் தாக்கல் செய்தார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

தமிழக சட்டமன்றத்தில் இன்று (மார்ச் 23) ஆன்லைன்‌ ரம்மி தடைசட்ட மசோதாவை முதல்வர் ஸ்டாலின் மீண்டும் தாக்கல் செய்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்