தேர்தல் வெள்ளம் பாயும்போது தெரியலையா? – அப்டேட் குமாரு
அண்ணே ஒரு ‘பால் டீ போடுங்கண்ணே’ னு சொல்லிக்கிட்டே ஒரு வடையப் பிச்சுத் தின்னுக்கிட்டிருந்தேன். அப்ப ஒரு டீக்குடிமகன் பேப்பரைப் பாத்துக்கிட்டே…. ‘ஏம்ப்பா சென்னையில ஒரு கோடி பேர் இருக்காங்கப்பா. எல்லார் ஏரியாவுக்கும் போய் நிவாரணம் கொடுக்க முடியுமா?’னு மாஸ்டர்கிட்ட வாதாடிக்கிட்டிருந்தாரு. அப்ப மெல்ல நான் அவர் பக்கத்துல போயி, ‘ஏண்ணே…தேர்தல் நேரத்துல ஒரு சந்து பொந்து கூட விடாம இண்டு இடுக்கெல்லாம் போறீங்களே…ஓட்டு கேட்கும்போது முடியுறது இப்ப நாங்க, ‘போட்’ கேக்கும்போது மட்டும் ஏண்ணே முடியலை?’னு […]
தொடர்ந்து படியுங்கள்