ஜிஎஸ்டி பன் வேணுமா? ஜிஎஸ்டி இல்லாத பன் வேணுமா?: அப்டேட் குமாரு
ஒரு நல்ல பழக்கத்தை நிறுத்திட்டு ஆரம்பிப்பது என்பது மழையில் நனைந்த டி.வி.எஸ் 50ஐ ஸ்டார்ட் செய்வது போல..அவ்வளவு சுலபமல்ல
தொடர்ந்து படியுங்கள்ஒரு நல்ல பழக்கத்தை நிறுத்திட்டு ஆரம்பிப்பது என்பது மழையில் நனைந்த டி.வி.எஸ் 50ஐ ஸ்டார்ட் செய்வது போல..அவ்வளவு சுலபமல்ல
தொடர்ந்து படியுங்கள்₹1000 குடுத்து பஸ்ட்ஷோ போய்ட்டு படத்த பாக்காம வச்ச வாட்ஸப் ஸ்டேட்டஸ் எத்தன பேர் பாத்தான்னு எண்ணிட்டு இருக்கானுங்க.. யார்ரா நீங்க?
தொடர்ந்து படியுங்கள்இன்னைக்கு டீக்கடைக்கு போனா அங்க சூர்யா பேன்ஸும், ரஜினி பேன்ஸும் பேசி சிரிச்சிட்டு இருந்தாங்க… அப்போ, ”நான் பிறக்கும் போதே அவர் நடிக்க தொடங்கிட்டாரு. அவர் படம் வர்றது தான் சரியா இருக்கும்’னு எவ்ளோ அழகா சூர்யா சொல்லிருக்காருங்க பாருங்க”னு ஒருத்தன் சொன்னான். அதே கேட்ட ரஜினி பேனு, “இத பத்தி ரஜினிட்ட கேட்டப்போ, ’சூர்யா படமும் நல்லா ஓடனும்’னு வாழ்த்திருக்காரு. அவர் பெருந்தன்மைய பாராட்டனும்”னு சொன்னான். இதுக்கிடைல ஒருத்தன் வந்து சூர்யா நாசூக்கா ரஜினிய வயசானவர்னு […]
தொடர்ந்து படியுங்கள்திருப்பதி லட்டுக்கு ஆதார் கட்டாயம்! ~ செய்தி
தரிசனத்துக்கே ஆதார் கட்டாயம்தான், தரிசனம் பண்ணிட்டு லட்டு கவுண்டர் போறதுக்குள்ள ஆதார்ல எதாவது மாறிருமா என்ன..?
தொடர்ந்து படியுங்கள்சுதந்திரம் வாங்கி என்ன சார் பிரயோஜனம்..
சுதந்திர தினம் வியாழக்கிழமை வந்தா கூட வெள்ளிக்கிழமை லீவ் கேட்டா தர மாட்டிங்குறாங்க..
அட போயா… சுதந்திர தின அன்னைக்கே லீவு தர மாட்டேன்றாங்க
தொடர்ந்து படியுங்கள்ஆண்கள் சுதந்திரமாக இருப்பதுபோல ஒரு மாயை இருக்கு,
அதேபோலதான் பெண்களு(க்கு)ம் சுதந்திரமாக இல்லாததுபோல ஒரு மாயை இருக்கு!
வயநாடு-நிதிப் பிரச்சனை வராமல் பார்த்துக் கொள்வோம்! – பிரதமர் மோடி
தமிழ்நாட மட்டும் கண்டுக்கிட மாட்டீங்கிறீங்களேண்ணே! ~ தமிழக மக்கள்
தொடர்ந்து படியுங்கள்ஒரு நாட்டோட வீரர் தகுதியிழப்புக்கு அந்த நாட்டின் பிரதமரே காரணமாக இருக்கலாமோன்னு சொந்த நாட்டு மக்களே சந்தேகப்படுற கேவலம் உலகுல வேறெங்காவது நடக்குமா?
தொடர்ந்து படியுங்கள்5 கிலோ ” தங்கம் ” வாங்கி fridge ல
வச்சிற வேண்டியதுதான்…வரி குறைப்பு…!!
ஒரு விஷயத்தை மறப்பதற்கு அந்த விஷயம் ஞாபகம் வரும் போது சாப்பிட உட்கார்ந்துடனும்,
ஒரு நபரை மறப்பதற்கு அவங்க நம்பரை செல்போனில் இருந்து டெலிட் பண்ணிடனும்.